சோனியா அகர்வாலுக்கு மீண்டும் திருமணமா?

Share

நடிகை சோனியா அகர்வால் தமிழில் காதல் கொண்டேன், 7ஜி, கோவில்,புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில்
நடித்தவர்.

அவர் இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களில் கருத்து
வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

விவாகரத்துக்கு பிறகு சோனியா அகர்வால் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார்.

நடிகை சோனியா அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாம் திருமணம் செய்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு பதில் சொன்ன சோனியா அகர்வால் ‘எனது wedding மெஹந்தி இவ்வளவு சின்னதாக இருக்காது’ என கூறி இருக்கிறார். அதனால் இது அவரது திருமண மெஹந்தி இல்லை என்பது தெரிகிறது.

Leave A Reply