நான் என்ன கொலைகாரனா?: அஜித் கேட்ட கேள்வியால் உறைந்துபோன ரசிகர்

Share

நடிகர் அஜித் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், “உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்..” என்று கூற, உடனே அஜித், “தேடிட்டு இருக்கிங்களா… நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா” என்று சிரித்தபடி கேட்டார்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்… உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய் சொல்ல, அதன் பிறகு அஜித் அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply