சேகர் பாபுவின் கோமாதா பூஜை!

Share

அறநிலையத்துறை அமைச்சர் என்றால் சன்னியாசியாகவே மாறிவிடக்கூடாது. ஆனால், இதுவரை அமைச்சர்களாகவே இருந்தார்கள். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு சேகர் பாபு இந்துத்துவா ஆட்களுக்கே ட்ஃப் கொடுக்கிற அளவுக்கு போட்டி போடுகிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இதுதான் திராவிட மாடல் அரசு என்றுவேறு சொல்லிக் கொள்கிறார். முன்னெப்போதும் இல்லாத அளவில், அமைச்சரே சட்டையைக் கழற்றிக்கொண்டு வெற்றுடம்போடு, கோவில்களுக்கு செல்கிறார். அமைச்சரே மலைக் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கிறார். அந்த பகவானுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

Leave A Reply