கரகாட்டக்காரன் படத்தில் அந்த கோஷ்டி தங்கியிருக்கும் பள்ளிக்கூடம் அமைந்த ஊர் எது?

Share

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் ஏற்படுத்திய புரட்சியை யாரும் மறுக்க முடியாது. அந்த படம் சிவாஜி பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்வார்கள்.

 

ஆனால் அது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டது. கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பொதுவாக கரகாட்டக் கோஷ்டிகளுக்கு கிராமங்களில் நல்ல பெயர் கிடையாது. அவர்கள் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள். பல்வேறு வித்தைகளை காட்டுவார்கள்.

 

ஆனால், அவர்களுக்கான அடுத்த வாய்ப்பு என்பதோ, அந்தந்த ஊர் பெரிய மனிதர்களின் கருணையில்தான் இருக்கும்.

 

அவர்களுக்கு பொதுவாக தங்குவதற்கு அந்தந்த ஊர் பள்ளிக்கூடம்தான் ஒதுக்கி தரப்படும். அப்படி இந்த படத்திலும் ஒரு பள்ளிக்கூடத்தில்தான் கரகாட்டக் கோஷ்டி தங்கியிருக்கும்.

 

ஆனால், இந்த படத்தில் உள்ள போர்டில் உள்ள பள்ளிக்கூடம் அமைந்துள்ள ஊர் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா?

Leave A Reply