அஷ்டபந்தனம் என்றால் என்ன?

Share

அஷ்டபந்தன கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது என்பது அடுத்த பிறவியை அகற்றும் தன்மையுடையது. எட்டு பொருள்களை விகிதாச்சாரப்படி கலந்து மந்திரம் ஓதி கலப்பதுதான் அஷ்டபந்தனம்.

அது கல்காவிப் பொடி, சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு, ஜாதிலிங்கம், வெள்ளை மெழுகு, எருமை எண்ணெய் ஆகியவை ஆகும்.

Leave A Reply