வைகோ யார்? இணைய வழி கருத்தரங்கில் பேசுகிறார் கவிஞர் சகாய டர்சியூஸ்!

Share

நாளை வெள்ளிக்கிழமை 16 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு ஜி.ஆர்.பி ராஜ்சேகர், விக்னேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள வைகோ யார்? என்ற இணைய வழி கருத்தரங்கம் நடைபெறுகிறது.

மதிமுக சார்பில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில், திராவிடம் ஒரு சொல் ஆய்வு என்ற தலைப்பில் தென்கொரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கருத்துரை நிகழ்த்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக இலக்கிய அணி செயலாளர் காரை செல்வராஜும் பேசுகிறார்.

Leave A Reply