ஆனையூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி பிரச்சாரம்

Share

மதுரை வடக்கு மாவட்டம் -ஆனையூர் பகுதி 17- வது வார்டு கழக வேட்பாளர் திருமதி. ரோகினி பொம்மதேவன் அவர்களுக்கு விஸ்வநாதபுரம், பாரதி நகர் பள்ளிவாசல்,ஸ்டார்க் அகடமி,பாரதிநகர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Leave A Reply