இந்திய ஹாக்கி விளையாட்டு அமைப்பு மேலும் ரூ. 75 லட்சம் நிதி உதவி

Share

கொரொனா தடுப்புக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு உதவலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, பிரபல டாடா, ரிலையன்ஸ், மகேந்திரா, விப்ரோ, விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் அரசியல்வாதிகள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏற்கனெவே ரூ. 25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்திருந்த இந்திய ஹாக்கி அமைப்பு,தற்போது இன்று மேலும் ரூ. 75 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது. எனவே ஹாக்கி அமைப்பு
மொத்தம் ரூ. 1 கோடி வழங்கியுள்ளது.

Leave A Reply