திமுக கூட்டணிக்கு வாக்களித்தோருக்கு நன்றி!

Share

மதுரை மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் மதுரை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை வடக்கு தெற்கு, மாநகர திமுகவில் நன்கு அறிமுகமான ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், திமுக கூட்டணி வெற்றிக்காக மதுரை கிழக்கு, சோழவந்தான் தொகுதிகளில் தீவிரமாக பணியாற்றினார். கூட்டணியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிக்காக பாடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வாக்காளர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply