அச்சுதானந்தன் 100

Share

4 வயதில் அம்மாவை இழந்தவர்.

11 வயதில் அப்பாவை இழந்தவர்.

7 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை இழந்தவர்.

12 வயதில் டெய்லர் கடையில் வேலை

15 வயதில் காங்கிரஸ் உறுப்பினர்.

17 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில்

40 வயதில் தென்னந் தொழிலாளர் மத்தியில் வேலை

பின்னர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயலாளர்.

1954 இல் மாநிலக் குழு உறுப்பினர்.

1957 இல் மாநில செயற்குழு

1964 இல் சி.பி.எம் உருவாக்க அடித்தளம் இட்ட 32 பேரில் ஒருவராக

1967 இல் சட்டப் பேரவை உறுப்பினர்.

1980 – 92 சி.பி.எம் மாநிலச் செயலாளர்.

1991 – 96 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்.

2001 – 06 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்.

2006 – 11 கேரள முதல்வர்.

2016 – 21 நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் ஆக
நீண்ட நெடிய அப்பழுக்கற்ற பொது வாழ்க்கை.

வாழ்க்கையில் அவர் போட்ட எதிர் நீச்சல் தன்னம்பிக்கைக்கு உதாரணம்.

மக்களை ஈர்க்கும் மகத்தான தலைமை.

நூறு வயதை தொடும் மகத்தான தலைவரை
போற்றுவோம்!

வாழ்த்துவோம்!

செவ்வணக்கம் தோழர் வி எஸ்.
*க.சுவாமிநாதன்*

Leave A Reply