ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ

Share

மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் 2வது என்ஜினில் தீப்பற்றி புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானத்தில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 141 பயணிகளும், 6 பணியாளார்களும் அவசரகால வழி மூலம் விரைவாக இறங்கினர்.

அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாவும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply