மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Share

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave A Reply