கிள்ளை பேரூராட்சியில் விரைவில் மண்புழு உரம் உற்பத்தி!

Share

கிள்ளை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முழுவதும், திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில், மக்கும் குப்பை-மக்காத குப்பை என தரம்பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.

பிறகு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பேரூராட்சித் துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் தெரிவித்தார்.

Leave A Reply