தி.மு.க. வேட்பாளருக்கு அமைச்சர் பி.டி.ஆர் பிரச்சாரம்

Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி 21 வது வார்டு திமுக வேட்பாளர் கஜேந்திரகுமார் அவர்களுக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் கொன்ன வாயன் சாலை, கீழ வைத்தியநாதபுரம், களத்துப் பொட்டல் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Leave A Reply