மகாராணி சவப்பெட்டி அருகே திடீரென பாய்ந்த நபரால் பரபரப்பு!

Share

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, திடீரென சவப்பெட்டியை நோக்கி ஓடிச்சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்த போது, வரிசையில் இருந்து விலகி ஓடிய அந்த நபர், ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் மேஜை மீது ஏற முயன்றுள்ளார்.

உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Leave A Reply