ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் சசிகலாவைப் பார்க்கிறார்களா?

Share

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply