எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு தொடங்குகிறது

Share

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு தொடங்குகிறது.

புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை தொடங்கிய பின்னர் ரசிகர்கள் இறுதியஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

Leave A Reply