தமிழ்நாட்டை ஆள்வது உதயசூரியனா? உதயசந்திரனா? – உளவாளி

Share

தமிழ்நாட்டை ஆள்வது உதயசூரியனா? உதயசந்திரனா?

உதயசந்திரனை வைத்து சமஸ்கள் கோடிகளில் புரள மார்க்கெட் செய்வது அரசுக்கு தெரியுமா?

கல்வித்துறைக்கும் புரோக்கர் சமஸுக்கும் என்ன சம்பந்தம்..?

தனியார் நிறுவனங்கள் புத்தக ஆர்டர்கள் கொடுத்தால் நூலக ஆர்டர் பெற்றுத் தர உத்தரவாதம் கொடுக்கிறாராம் சமஸ்…

தொடக்கத்திலிருந்தே கட்சிக்காரர்கள் புலம்பினார்கள். குறிப்பாக கல்வித்துறையினர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்கள்.

சமீபத்தில் முதலமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரடியாகவே இதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.

உதயசந்திரனின் மரியாதையற்ற போக்கு குறித்து அமைச்சர்களின் புலம்பல்கள் கோட்டையில் திரும்பும் பக்கமெல்லாம் எதிரொலிக்கிறது என்கிறார்கள் செய்தியாளர்கள்…

அந்த எதிரொலிகளையே உதயமுகம் பதிவு செய்கிறது…

பாதிக்கப்படுவோரின் குரலாய் என்றும் உதயமுகம் இருக்கும்…

இதைக்காட்டிலும் பெரிய செய்திகள் வரிசையில் காத்திருக்கின்றன… வரும்..

-உளவாளி

Leave A Reply