திமுகவுக்கு யோசனை சொல்ல ஊடகங்களுக்கு அருகதை இல்லை!

Share

புதிய சூழலை வளர்க்க ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என்று சில ஊடக நாய்கள் யோசனை சொல்கின்றன…

அதுவும் ஆளுநர் விருந்தில் ஒபிஎஸ்சையும் தனபாலையும் பக்கத்தில் உட்கார வைத்து ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தை போட்டு…

அதான் நல்ல சூழலை உருவாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டாரே… அவருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்ல துப்பில்லை…

இந்த நாய்கள்தான் முதல் பக்கத்தில் காசுக்காக மலத்தை பூசிக்கொண்டு வெளிவந்து தமிழகத்தின் ஊடக தர்மத்தை நாற்றமெடுக்க வைத்தவை என்பது நினைவுக்கு வருகிறது…

தயவுசெய்து ஊடகங்கள் யோசனை சொல்லாதீர்கள். அதற்கான அருகதையை இழந்துவிட்டீர்கள். சாக்கடைக்குள்ளும் மலக்குழிக்குள்ளும் புரளும் நீங்கள் தூய்மை குறித்து பேசாதீர்கள்.

அரசியல் நாகரிகத்தை எப்போதுமே திமுக கடைப்பிடிக்கிறது. காங்கிரஸ் அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுக அரசுப் பொறுப்பில் இருக்கும் சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸிடமும் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்தே வளர்ந்திருக்கிறது.

2016 ஜெயலலிதா பதவியேற்பில் திமுகவை கூட்டத்தோடு கூட்டமாக அமரவைத்தனர்

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் நாசமாகப்போனதற்கு எம்ஜியாரும், ஜெயலலிதாவும்தான் காரணம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள திராணியற்ற ஊடகங்கள். நாகரிகத்தை கடைப்பிடிக்கும் திமுகவுக்கு யோசனை சொல்ல வந்துவிட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே, ஊடக நாய்களுக்கு வீரம் பொங்கிக் கொண்டு வந்துவிடும். கலைஞர் வீட்டு கக்கூஸ்களையும், அறிவாலயத்தின் சாக்கடை மூடிகளையும் தூர்வாரும் போக்கை இனியாவது கைவிட்டு, திமுக அரசு செய்யும் நல்ல காரியங்களை பாராட்டப் பழகுங்கள்.

Leave A Reply