அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

Share

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சமீபத்தில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது; அவர் அமைச்சராக இருந்தபோது வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது

Leave A Reply