தமிழ் சினிமாவிலும் தொடங்கியது ஆரிய, திராவிட மோதல்! – கவிஞர் வைரமுத்துவை சீண்டிய இயக்குனர் மணிரத்தினம் – Journalist Selvaraj

Share

திராவிட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கவிஞர் என்றால் அது வைரமுத்து தான்.

நண்பர்களே! சமீகாலமாக சினிமாவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார் கவியரசு வைரமுத்து.

பாடகி சின்மயி சர்ச்சையில் தொடங்கி, பொன்னியின் செல்வன் வரை அது நீடிக்கிறது..
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியிட்டு விழாவில் மணிரத்தினம் செயதியாளர்களை சந்தித்தார்.
அப்போது வைரமுத்து குறித்த ஒரு கேள்வி, அதை தவிர்த்து இருக்கலாம். அல்லது மவுனராகம் பாடியிருக்கலாம்..
ஆனால் மணியின் அந்த நயவஞ்சகம் வெளிப்பட்டது அப்போது தெரிந்தது. வைரமுத்து பத்தோடு 11 ஆவது ஒரு கவிஞர் தானே என அலட்சியப்படுத்தி நமட்டு சிரிப்புடன் பதிலளித்தார், இது பெரும் புகைச்சலை சினிமா வட்டாரத்தில் கிளப்பியுள்ளது…
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பல பாகங்களை அடங்கியுள்ளது. அதன் முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது நம் அனைவரும் அறிந்த்தே!
தற்போது இதுபோன்ற வரலாற்று பிண்ணனி கொண்ட கதைகளை சில எழுத்தாளர்கள், தலைவர்கள் மட்டுமே நன்கு அறிந்துள்ளனர். அதில் வைகோ, வைரமுத்து போன்றோர் அடங்குவர்..
அவர்களை அனுகாத மணிரத்தினம், முழுக்க, முழுக்க ஆரிய வாசனையை தடவியே படம் பிடித்துள்ளாராம்..
இந்த கதையில் வசனம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது.. அது அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வசனங்கள் தேவை…
ஆமா, இல்லை, புரியல, தெரியல, என வழக்கமாக மணிரத்தினம் படங்களில் வரும் வசனத்தை போல இருக்கலாம் என தோனுகிறது..
பாகுபலி போன்ற கற்பனை கதை அம்சமுள்ள படத்தில் வசனம் தீட்டிய வைரமுத்து மகன் மதன்கார்க்கி, இதுவே என் கட்டளை, கட்டளை எனது சாசனம் என்ற அவர் எழுதிய வசனம் பெரிதளவில் பேசப்பட்டது..
அவர்போன்ற அனுபவசாலிகளை திராவிடன் என கூறி புறக்கணிப்பு செய்யலாமா மணி?
என் மூத்தோர் சோழர் பண்பாடு, கலாச்சரம், உணவு , நடை, உடை பாவனைகளை ஆரியவம்சம் படத்தில் என்ன துவசம் பண்ணியிருக்கோ தெரியவில்லை…
சோழவம்ச கட்டடங்கள் தமிழர் பண்பாட்டை அடையாளமாக காட்டும் தஞ்சை பெரிய கோயில். அது போல் உள்ள அரண்மனைகளுக்கு பதிலாக ஜெயிப்பூர் அரண்மனையை காட்டி படம் எடுத்துள்ளார் மணி…
வசனம் இல்லாத ஒரு ட்ரைலர் விட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இந்த மகா இயக்குனர்..கடைசியாக வந்த இவரது படங்கள் நிலை என்ன என ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை…
அதே போல் காதுவரை வாய் வைத்துள்ள அவரது மனைவி சுகாசினி இந்த படத்தின் திரைக்கதை அமைத்துள்ளாராம்.
ஹைதரபாத்தில் இந்த படம் குறித்து பேட்டி அளித்த அம்மணி, ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இந்த படம் முமுக்க, முழுக்க எடுக்கப்பட்டது என்று பெருமையாக கூறி, தமிழ்நாட்டில் வெறும் பத்துநாள் தான் சூட்டிங் என வாயை யூ சேப்பில் வைத்து பேசினாராம்..
ஆந்திராவில் பிச்சை எடுக்க தமிழர்களை கொச்சை படுத்தி பேசியுள்ளார் இந்த அம்மணி.
ஆக தமிழர் பண்பாட்டை ஒரு ஆரிய இயக்குனர் எப்படிஎல்லாம் சின்னாபின்ன படுத்தியுள்ளார் என்பது படம் திரைக்கு வந்தால் தெரியும். அதற்கு முன்பே ஆரிய, திராவிடர் மோதல் சினிமாவிலும் புகுந்து விட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை…
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடுதான் நானே வருவேன்….நாங்களும் அரசியல் பண்ணுவோம்..

Leave A Reply