கமல்ஹாசன் என்னும் பெரும் திருடன்!

Share

மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் சந்திரசேகரன் ஆறுமுகம் என்பவரின் நிறுவனங்களில் சோதனை..

கணக்கில் காட்டப்படாத 420 கோடிகள் கைப்பற்றப்பட்டன என்கின்ற செய்திகள் ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்ததே…

இதுபற்றி செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பியபோது, சட்டம் தன கடமையை செய்யும், அது தனிப்பட்ட நபர் மேல் வரும் ரைடு, கட்சியையோ என்னையோ பாதிக்காது என்று கமல் சொன்னார்.

உண்மை என்ன என்றால், ரைடு நடத்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையார் சந்திரசேகரன் ஆறுமுகம் மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் மட்டுமல்ல.

கமல்ஹாசனின் ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்.. ஆம் கமலின் பிசினெஸ் பார்ட்னர்.

கமல்ஹாசனும் சந்திரசேகர் ஆறுமுகமும் இணைந்து RAAJKAMAL FRONTIERS PRIVATE லிமிடெட் என்னும் நிறுவனத்தை 19 February 2021 அன்று துவங்கிஇருக்கின்றார்கள்.

ரூபாய் 200 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பதிவு அலுவலகம் NEW. NO. 404(O#218), TTK ROAD, ALWARPET, CHENNAI Chennai TN 600018 இந்தியா.

இந்த கட்டிடத்தை கமல்ஹாசன் தனது வேட்புமனுவில் தனது சொத்தாக காட்டி இருக்கின்றார். ஆனால் இந்த நிறுவனத்தை பற்றி தனது வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் CIN (COMPANY IDENTIFICATION NUMBER ): U17299TN2021PTC141513

இது மட்டும் அல்ல , கமல்ஹாசன் வேறு இரண்டு நிறுவனங்களையும் நடத்திக்கொண்டு இருக்கார் , அதனையம் தனது வேட்பு மனுவில் குறிப்பிடப்பவில்லை.

இவர் நேர்மையாளராம்.. அறச்சீற்றம் கொண்டு டிவி பெட்டியை சுத்தியலால் அடித்து உடைப்பாராம்.

Leave A Reply