கர்நாடகாவில் ராஷ்ட்ரிய திராவிட சங்கம் தொடக்கம் – சங்கிகளைக் கதறவைக்கும் நிகழ்வு

Share

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ராஷ்ட்ரீய திராவிட சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையப்போகும் இந்த சங்கத்தில் தனது திருமணத்தை முடித்த கையோடு மணமகள் ஒருவர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் வேதா கிருஷ்ணமூர்த்தி எனும் பெண் கிரிக்கெட் வீரர். காலை 11 மணிக்கு அவருக்கு திருமணம். 12.30 மணிக்கு தொடக்கவிழாவுக்கு வந்துவிட்டார். இந்த வேகம் சங்கிகளை நிச்சயமாக கதற வைக்கத்தான் செய்யும்.

கர்நாடகாவில் இந்த தொடக்கம், மற்ற மாநிலங்களிலும் தொடரும் என்று நம்பலாம்…

Leave A Reply