மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது- மம்த பானர்ஜி

Share

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்தாண்டு மே மாதத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், முதல்வர் மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

எனவே திரிணாமுள் காங்கிரஸ் கட்சி இப்போதே பிரச்சாரத்திற்கு ஆயத்தாமாகிவிட்டது. இந்நிலையில் ஒன்று ஒரு பேரணியில் பேசியதாவது :

நாம் சிறப்பாக வேலை செய்தாலும அவை மோசாமனது என்ற விமர்சிக்கப்பட்டுகிறது. பிரதமர் கேர் நிதி தொடர்பாப விவரங்கள் வெளியிடவில்லை.

Leave A Reply