எள்ளுப்பிடி

Share

தேவையான பொருட்கள்

கருப்பு எள் – 1 கப்,
துருவிய வெல்லம் – 1/2 கப்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வெறும் வாணலியில் கருப்பு எள்ளினை வாசனை வரும் வரை வறுத்து மிக்ஸியில் குறைந்த ஸ்பீடில் அரைத்து ஒரு பவுலில் போட்டு துருவிய வெல்லத்தினையும் சேர்த்துக் கலந்து நல்லெண்ணெய் தொட்டுக்கொண்டு எள்ளுப்பிடியாக (காயப்பிடி) பிடித்து பகவானுக்குப் படைக்கவும். அரைத்தாள், துருவிய வெல்லம் சேர்த்து கலந்து பொடியாகவும் படைக்கலாம்.

Leave A Reply