வாழைப்பூ துவையல்

Share

தேவையானவை

ஆய்ந்து சுத்தம் செய்த வாழைப்பூ – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய்- தேவையான அளவு,
பூண்டு- 2 பற்கள்,
மிளகாய்த்தூள்- டீஸ்பூன்,
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு,
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை

வாழைப்பூ துண்டுகளை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து வடித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் உளுந்தம்பருப்பை சேர்க்கவும். பின்னர் வாழைப்பூ, பூண்டு, புளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

Leave A Reply