சயின்ஸாவது ஹைகோர்ட்டாவது!

Share

நமது பிரபஞ்சத்தில் 2 லட்சம் கோடி பால்வீதிகள் இருக்கின்றன என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நாமது பால்வீதிக்கு மில்க்கி வே என்று பெயர். நமது பால்வீதியில் மட்டும், 100 முதல் 400 கோடி சூரிய குடும்பங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். நமது பால்வீதியையே இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை. அதாவது நமது பால்வீதியில் மட்டும் 100 முதல் 400 கோடி சூரியன்களும் அவற்றைச் சுற்றி கோள்களும் இருக்கின்றன என்கிறார்கள்.

நமது பால்வீதியின் குறுக்களவு மட்டுமே 1 லட்சம் முதல் 2 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம் என்கிறார்கள்.

இந்நிலையில்தான் நமது பிரபஞ்சத்தில் உள்ள பால்வீதிகள் தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. அதாவது புதிய பால்வீதிகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இவற்றில் 94 சதவீதம் பால்வீதிகள் நாம் காணவே முடியாத அளவுக்கு சுமார் 18 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் இருக்கின்றன. நமது பால்வீதியிலிருந்து கணிசமாக 46.1 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் புதிய பால்வீதிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

இதெல்லாம் சங்கிகளிடம் பேசிப் பாருங்களே… அவர்கள் ரியாக்‌ஷன் சூப்பரா இருக்கும்…

சயின்ஸாவது ஹைகோர்ட்டாவது என்பார்கள்…

Leave A Reply