மனிதகுல வரலாறு – அரிஸ்டாடில்

Share

பிளாட்டோவிடம் இருபது ஆண்டுகள் மாணவனாக இருந்தவர் அரிஸ்டாட்டில். பின்னர், தானும் ஒரு ஆசிரிய ராக மாறினார். ஏதென்ஸில் ஒரு பள்ளியை நிறுவினார்.

அதில் அறிவியல், அரசியல் முதல் சிக்கலான சிந்தனைப் பயிற்சி வரை கற்றுக் கொடுத்தார். அரிஸ்டாடில் தனது வாழ்க்கையில் 200 புத்தங்கள் வரை எழுதியுள்ளார்.

இந்த புத்தங்கள் அவருடைய இறப்புக்கு பிறகும் பல நூற்றாண்டுகள் வரை மேற்கத்திய சிந்தனைகளுக்கு சாரமாக இருந்தன.

Leave A Reply