Browsing: அச்சுதானந்தன் 100

அச்சுதானந்தன் 100

4 வயதில் அம்மாவை இழந்தவர். 11 வயதில் அப்பாவை இழந்தவர். 7 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை இழந்தவர். 12 வயதில் டெய்லர் கடையில் வேலை 15 வயதில் காங்கிரஸ் உறுப்பினர். 17 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் 40 வயதில் தென்னந் தொழிலாளர் மத்தியில் வேலை பின்னர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயலாளர். 1954 இல் மாநிலக் குழு உறுப்பினர். 1957 இல் மாநில செயற்குழு 1964 இல் சி.பி.எம் உருவாக்க அடித்தளம் இட்ட 32…