Browsing: அண்ணாமலைக்கு கண்டனம்

கல்லூரி சேரும்போது நீங்க என்ன ஜாதி அண்ணாமலை? – கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி

நான் படித்ததற்கும், திமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை. அவருக்கு திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மா்நிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவருடைய முகநூல் பதிவில் எழுப்பியிருக்கும் கேள்விகள்… நீங்கள் படித்த PSG – பொறியியல் கல்லூரி மிகப் பிரமாதமான கல்லூரி. அந்தக் கல்லூரிக்குப் பலமுறை பல நிகழ்வுகளுக்குத் தலைமை ஏற்க, சிறப்பு அழைப்பாளராகச் நான் சென்று இருக்கின்றேன். அந்த கல்லூரியிலும் அதைப் பற்றிப் பேசி…

காம்ப்ளான் பாய் மாதிரி அண்ணாமலை வளர்கிறாரா? – அரசியல் கூத்தன்

அண்ணாமலையின் அரசியல் எதில் சேர்த்தியோ இல்லையோ, இந்தக்கால கார்பரேட் அரசியலுக்கு பொருத்தமாகவே இருக்கிறது. அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். உளறுகிறார். பொய்களை மட்டுமே பேசுகிறார் என்றெல்லாம் திமுகவினர் சொன்னாலும், சமீப காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஊடக வெளிச்சத்தில் தொடர்ந்து பளிச்சிடும் ஆளாக அண்ணாமலை உருவாகியிருக்கிறார். அரசியல்வாதி என்றால் நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ செய்திகளில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். எம்ஜியாரும், ஜெயலலிதாவும் கலைஞரை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், கலைஞர் அவர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார். ஏதேனும்…

அண்ணாமலை தடுத்து நிறுத்திய வியாபாரம்! – அரசியல் கூத்தன்

அட, பாவி பட்டியல் என்றதும் பரபரப்பா எதிர்பார்த்தோமே… கடைசியில், ரெண்டு மேட்டரை அவுத்து விட்டுட்டு, போய்ட்டியே என்று ஊடகவியலாளர்கள் புலம்புகிறார்கள். ஆக, மொத்தம் சில பகுதிகளில் அண்ணாமலைக்கு அதிகாரிகள் சப்போர்ட் இருக்கு என்றும், அவர்கள் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக அண்ணாமலைக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்றும் உதயமுகம் வார இதழ் எழுதியது நிஜமாகிக் கொண்டே இருக்கிறது… ஒரு டிபார்ட்மெண்ட்டுக்குள் நடந்த பேச்சு வார்த்தை அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது…? எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுவுக்கு கிடைக்காத தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி…

அண்ணாமலை பட்டியல் அமைச்சர்கள் படபடப்பு!

இன்று திமுக அமைச்சர்களின் ஊழல்களை பட்டியலிட்டு மதுரையில் வெளியிடப் போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்… இன்று பட்டியலை வெளியிட்டுவிட்டு, 15 ஆம் தேதி 700 பக்க ஊழல் பட்டியல் புத்தகத்தை ஆளுநரிடம் கொடுக்கப் போவதாகவும் கூறியிருந்தார்… அண்ணாமலையின் பட்டியலில் எந்தெந்த அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று ஊடகங்கள் பரபரப்புக்காக காத்திருக்கின்றன..

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! – டி.யூ.ஜெ. வலியுறுத்தல்.

தி.மு.க. தலைமை நிலையமான, அறிவாலயத்தில், கையூட்டு,பெற்று கொண்டு, கேள்வி கேட்பதாக, பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை, அவதூறாக, கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.யூ.ஜெ. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, சங்கதின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 26- ந் தேதி,பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்திற்கு, தேவையான, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின்…