அண்ணாமலை பட்டியல் அமைச்சர்கள் படபடப்பு!
இன்று திமுக அமைச்சர்களின் ஊழல்களை பட்டியலிட்டு மதுரையில் வெளியிடப் போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்… இன்று பட்டியலை வெளியிட்டுவிட்டு, 15 ஆம் தேதி 700 பக்க ஊழல் பட்டியல் புத்தகத்தை ஆளுநரிடம் கொடுக்கப் போவதாகவும் கூறியிருந்தார்… அண்ணாமலையின் பட்டியலில் எந்தெந்த அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று ஊடகங்கள் பரபரப்புக்காக காத்திருக்கின்றன..