அண்ணாமலை தடுத்து நிறுத்திய வியாபாரம்! – அரசியல் கூத்தன்
அட, பாவி பட்டியல் என்றதும் பரபரப்பா எதிர்பார்த்தோமே… கடைசியில், ரெண்டு மேட்டரை அவுத்து விட்டுட்டு, போய்ட்டியே என்று ஊடகவியலாளர்கள் புலம்புகிறார்கள். ஆக, மொத்தம் சில பகுதிகளில் அண்ணாமலைக்கு அதிகாரிகள் சப்போர்ட் இருக்கு என்றும், அவர்கள் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக அண்ணாமலைக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்றும் உதயமுகம் வார இதழ் எழுதியது நிஜமாகிக் கொண்டே இருக்கிறது… ஒரு டிபார்ட்மெண்ட்டுக்குள் நடந்த பேச்சு வார்த்தை அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது…? எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுவுக்கு கிடைக்காத தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி…