திமுககாரன் பாவப்பட்டவனா? – தமிழன் இளங்கோ
கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிமுக ஏன் அதிகமான ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது என்றால் அதிமுக தொண்டன் வளமாக இருப்பான் அவர்கள் ஆட்சி காலத்தில். திமுக காரன் சிங்கிள் டீ குடிச்சுட்டு வேலை செய்தான் என்று பெருமை பேசிட்ட தான் இருக்க வேண்டிய நிலை திமுக ஆட்சி காலத்திலும் திமுக தொண்டனின் நிலை. ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அனைத்து இடங்களிலும் RSS காரன் ஊடுருவ வைத்துள்ளார்கள். உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு என்று…