Browsing: அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்.கள் களையெடுப்பும் புதிய பொறுப்புகளும்!

தமிழகத்தில் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், அவர்களின் புதிய பொறுப்புகளும் வருமாறு. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு: 1. கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த கே.கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2. இண்ட்கோசர்வ் (INDCOSERVE) முதன்மைச் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3. தமிழ்நாடு மகளிர்…