Browsing: அதிமுக

எம்ஜியாரின் வார்த்தைகளை மறந்த அதிமுக தலைவர்கள்

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டெல்லியில் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தைகளை அதிமுக தலைவர்களே மறந்துவிட்டார்கள். அதை மீண்டும் இந்தச் சமயத்தில் நினைவூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த பதிவு அதிமுகவை ஆதரிப்போருக்கும், ஆர்எஸ்எஸைசை ஆதரிக்கும் அதிமுகவினருக்கும் சமர்ப்பணம். பத்திரிக்கையாளர் கேள்வி – ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா? எம்.ஜி.ஆர் பதில் – “டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட…

எங்கு போனாலும் வெற்றி எங்களுக்கே – ஜெயக்குமார் பேட்டி #admk #eps #ops #admknews #

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி நடத்திய பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார். உச்சநீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்கே என்று ஜெயக்குமார் தெரிவித்தார். https://youtu.be/b83Ll38Xiv8

திமுககாரன் பாவப்பட்டவனா? – தமிழன் இளங்கோ

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிமுக ஏன் அதிகமான ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது என்றால் அதிமுக தொண்டன் வளமாக இருப்பான் அவர்கள் ஆட்சி காலத்தில். திமுக காரன் சிங்கிள் டீ குடிச்சுட்டு வேலை செய்தான்‌ என்று பெருமை பேசிட்ட தான் இருக்க வேண்டிய நிலை திமுக ஆட்சி காலத்திலும் திமுக தொண்டனின் நிலை. ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அனைத்து இடங்களிலும் RSS காரன் ஊடுருவ வைத்துள்ளார்கள். உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு என்று…

ஒரு டீக்காக தமிழ்நாடு உரிமையை விட்டுக்கொடுத்த அதிமுக, பாமக – #pmk #aiadmk #ஊழல்மணிகள்_விஜயபாஸ்கரும்

ஒரு டீக்காக தமிழ்நாடு உரிமையை விட்டுக்கொடுத்த அதிமுக, பாமக – #pmk #aiadmk #ஊழல்மணிகள்_விஜயபாஸ்கரும் https://youtu.be/UfSA2yJOETA

காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கு எல்.சி.குருசாமி அல்லது கலைஞர் பெயர் சூட்டுக – LR Jagdheesan

வரவேற்கப்படவேண்டிய முன்னெடுப்பு. பள்ளிகள் ஒரு சமூகத்தின் நாற்றங்கால்கள் என்கிற நோக்கில் பார்த்தால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்; மனம் மற்றும் அறிவு வலிமை மற்றும் நலனே எல்லாவகையிலும் வளமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான துவக்கப்புள்ளி என்பதால் பள்ளிமாணவர்களுக்கான எல்லா செலவுமே சமூக மூலதனமாகவே பார்க்கப்படவேண்டும். அந்த வகையில் இது ஒரு முக்கியமான சமூகநலன்/நீதியின் மைல்கல். கலைஞர் காலத்திலேயே திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட திட்டம் இப்போதாவது நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த திட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு…

திராவிட இயக்கத் தலைவர்களின் தளபதி ஸ்டாலின்!

பேரறிஞர் அண்ணாவை தந்தை பெரியாரின் தளபதி என்றார்கள். தலைவர் கலைஞரை அண்ணாவின் தளபதி என்றோம். கலைஞரின் தளபதியாக நாம் கற்பித்து முழங்கிய மு.க.ஸ்டாலின் இன்றைக்கு திராவிட இயக்கத்தின் தளபதியாக மிளிர்கிறார். என்னைப்போன்றோர் பலமுறை திசைமாறிச் சிந்தித்திருக்கிறோம். கலைஞரை விட்டே பிரிந்திருக்கிறோம். பதின்ம வயதுகளில் ஒருமுறையும், 1990களில் ஒருமுறையும் இது நடந்திருக்கிறது. ஒருமுறை பயந்தாங்கொள்ளி நடிகரை நம்பியும், இன்னொருமுறை வெத்துவீராப்பு வசனகர்த்தாவை நம்பியும் போயிருக்கிறோம். ஆனால், இந்த இயக்கம் ஊட்டிய அறிவு காரணமாக வெகு விரைவிலேயே இருவரின் உண்மை…

ஓபிஎஸ்சின் சொந்த வார்டும் போச்சு… சொந்த தொகுதியும் போச்சு… சொந்த மாவட்டமே போச்சு…

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரை கைப்பற்றியதை பெருசா செய்தியாக்குகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமோ, சொந்தத் தொகுதியோ இல்லை, சொந்த வார்டில் அவருக்கு ரொம்ப வேண்டபட்ட மஞ்சுளா முருகனைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்ற செய்தி ஏன் பரவவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை திமுகவுக்கு தண்ணிகாட்டிய மேற்கு மண்டலத்தின் வெற்றியை மட்டுமே போகஸ் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. கடந்த பேரவை தேர்தலில்கூட போடி தொகுதியில் தங்கத் தமிழ்செல்வனிடம் தட்டுத்தடுமாறித்தான் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் சொந்த…