அன்னாசாகேப் கார்வே (ஏப்ரல் 18, 1858-நவம்பர் 9, 1962) freedom fighters
அன்னாசாகேப் கார்வேயின் உண்மை பெயர் மகரிஷி தாந்தோ கேசவ் கார்வே என்பதாகும். மகாராஷ்ராவில் உள்ள முருத் நகரில் 1858ல் பிறந்தார். அவரது பெற்றோர் மிகவும் ஏழைகள்: ஆனால் நல்ல பண்பாட்டினையும், உறுதியான மனநிலையையும் கொண்டவர்கள். அவர்களது குழந்தைகளும் அப்படியே வளர்ந்தார்கள். விதவை பெண்களின் துன்பங்கள் குறித்து கார்வே மிகவும் கவலைப் பட்டார். இதன் காரணமாக தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் விருப்பங்களுக்கு மாறாக அவர் ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தின்போது, பெண்ணை…