அப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27, 1967) – History of space exploration
அப்பலோ விண்கலத் திட்டத்தின்கீழ் முதல் விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் தனது பயணத்தை தொடங்க தயாராகியது. அந்த விண்கலத்தில் கஸ் கிரிஸம், எட்வர்டு ஒயிட், ரோஜட் சாஃபே ஆகிய 3 விண்வெளி வீரர்கள் இருந்தனர். ஆனால், விண்கலம் புறப்படுவதற்கு முன் தீப்பிடித்து வினாடிகளில் மூவரும் உயிரிழந்தனர். ஏவுதளத்தில் விஞ்ஞானி களின் கண் முன் இந்த விபத்து நிகழ்ந்தது. விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருந்த பகுதியில் முதலில் மின்கசிவு ஏற்பட்ட தாக கருதப்பட்டது. உடனடியாக ஆக்ஸிஜன்…