மீண்டும் அரியலூர் மாவட்டச் செயலாளர் ஆகிறார் அமைச்சர் சிவசங்கர் சா.சி.
பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட வழிகாட்டி பெரியவர் எஸ்.எஸ். சிவசுப்பிரமணியன் அவர்களின் 50 ஆண்டுகால கழக பணி அதன் தொடர்ச்சியாக சிவசங்கர் சா.சி. அவர்களின் 25 ஆண்டுகால கழக பணி என 75 ஆண்டுகால கழகபணியுடன், மாவட்ட இளைஞர்களுக்கு நல்லவழி அரசியலை கற்றுத்தந்த மாண்புமிகு அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் மீண்டும் அரியலூர் மாவட்டகழக செயலாளலாளராக தலைமைக் கழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக மாவட்டச்…