கலைஞர் மீது புலிகளுக்கு ஏனிந்த கடுங்கோபம்? – ராதா மனோகர்
புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல. புலிகளின் கூட்டு அறிவியல் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது. சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோநிலை ஒருபோதும் இருக்கவில்லை. அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது. மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்கக்கூடும். அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான…