அலங்காநல்லூரில் சாலையில் ஓடிய கழிவுநீர் – விரைந்து சரிசெய்த பேரூராட்சி தலைவர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென கனமழை பெய்தது. அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் தெருவோர கடை பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் அனைத்தும் சாலையில் கரை புரண்டு ஓடியது. இதையறிந்த அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ், ஆகியோர் பேருந்து நிலைய பகுதியில் பார்வையிட்டு பேரூராட்சி பணியாளர்களை வைத்து…