அலங்காநல்லூர் பேரூராட்சியில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு!
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கடைப்பிடிக்கும்படி தமிழக அரசு அறிவித்த நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சியில் தலைவர் ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி தலைமையில், செயல் அலுவலர் ஜீலான் பானு, துணைத்தலைவர் சாமிநாதன், ஆர்.கோவிந்தராஜ் உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்ட அவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட அவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளை பற்றி…