Browsing: அவரைச்செடி

அமெரிக்காவில் முளைத்தால் நம்ம ஊர் அவரைச் செடிகூட அழகுதான்!

காசு பணம் சேர்ந்தா கருப்புகூட மின்னும்டானு ஒரு வசனம் வரும். அதுக்காக, அமெரிக்காவில் முளைத்தால் அவரைச் செடி வேறுமாதிரியா முளைக்கும்? இந்தப் படத்தில் இருப்பது அவரைச் செடிதான். இங்கே முளைக்கும்போது பார்த்திருப்பீர்கள். இவ்வளவு அழகாய் பார்த்திருக்கிறீர்களா? ஆனால், இது அமெரிக்காவில் முளைத்த அவரைச் செடி. எவ்வளவு அழகாய் இருக்கிறது பார்த்தீர்களா? செய்தி ஆக்கனும்னா, எதையும் செய்தி ஆக்கலாம். நண்பர் அன்புச்செழியன் மயில்வாகனன் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் முளைத்த அவரைச் செடியை இவ்வளவு அழகாக படம்பிடித்து…