Browsing: அ.அன்வர் உசேன்

ஆளுநருக்கு கவலையா? உள்நோக்கமா? – அ.அன்வர் உசேன்

தமிழ்நாட்டில் இன்றும் தீண்டாமை நிலவுவ தாகவும் ஏனைய சமூகக் குறியீடுகளிலும் தொழில் வளர்ச்சியும் கண்ட தமிழகத்தில் தீண்டாமை இருப்பது வேதனை எனவும் தமிழக ஆளுநர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பல வடிவங்களில் தீண்டாமை இருப்பது வேதனை அளிக்கும் சமூகக் கொடுமைதான்! இது விரைவில் மாற வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் ஆளுநரின் கவலை நியாயமானதா அல்லது உள்நோக்கம் கொண்டதா எனும் கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக…