Browsing: ஆசிரியர் கி.வீரமணிக்கு பாராட்டு விழா

பெரியார் திடல் இல்லைனா நாமெல்லாம் இல்லைனு சொன்னா யாரு கேக்குறான் – நக்கீரன் கோபால் பேச்சு #veeramani

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பண்பாடு குறித்தும், பத்திரிகை ஆசிரியராக அவர் ஆற்றிவரும் பணிகளின் பெருமை குறித்தும் நக்கீரன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபால் பேச்சு… https://youtu.be/5WriLLGnMSQ

ரியல் ஸ்டண்ட் மாஸ்டர் தந்தை பெரியாருடன் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மோதுவது வேடிக்கை – மதுக்கூர் பேச்சு

அவ்வளவு பெரிய ராஜகோபுரத்தை பார்க்காமல் ஒரு ஓரத்தில் அடக்கமாக அமர்ந்திருக்கிற பெரியாரை பார்த்து பதறுகிறார்கள் என்றால், கோபுரத்தைக் காட்டிலும் பெரியார் சிலை பேருருவமாக அவர்களை அச்சுறுத்துகிறது என்றுதானே அர்த்தம்… https://youtu.be/ldIzLX6TNiA