பெரியார் திடல் இல்லைனா நாமெல்லாம் இல்லைனு சொன்னா யாரு கேக்குறான் – நக்கீரன் கோபால் பேச்சு #veeramani
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பண்பாடு குறித்தும், பத்திரிகை ஆசிரியராக அவர் ஆற்றிவரும் பணிகளின் பெருமை குறித்தும் நக்கீரன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபால் பேச்சு… https://youtu.be/5WriLLGnMSQ