ஆதனூர்சோழன் கவிதைகள் – 4
கானல்களின் கீர்த்தனங்கள் தல் நெஞ்சின் ஈரத்திலேகனவுகளின் கால்தடங்கள்பாலைவனப் பாதையிலேமேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோஇமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலேமஞ்சள்வண்ண மாப்பொடிகள்நீலக்கடல் மீதினிலேபொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின்... Read More