Browsing: ஆனந்தவிகடன் குழுமம்

நூலக ஆணைக்குழு தலைவர் பதில் சொல்வாரா?

நூலகத்துறைக்காக இதழ் தேர்வு குழு தேர்ந்தெடுத்த இதழ்களில் முறைகேடுகளை சுட்டிக் காட்டினால், நூலக ஆணக்குழு தலைவர் பதில் சொல்வதுதான் முறையாகும். இதழ்தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர், ஏதோ அவர்தான் முழு தேர்வுக்கும் பொறுப்பானவர் போல பதில் சொல்லியிருக்கிறார். இதுவும் சர்ச்சையாகி இருக்கிறது. இதழ் தேர்வுக்குழுவில் இலக்கிய இதழ்களை தேர்வு செய்ய பத்திரிகையாளர் சமஸ் மற்றும் அறிவியல், பொது, பொழுதுபோக்கு, குழந்தைகள், ஆங்கில இதழ்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் பத்திகையாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். சுமார் 500 இதழ்கள்…