Browsing: ஆரூர்தாஸ் வசனம் எழுதிய படங்கள்

ஆரூர்தாஸ் வசனம் எழுதிய படங்கள் எத்தனை தெரியுமா?

கற்பனையான சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். தன் திரை உலகப் பயணத்தை எழுதும் அவர், சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முக்கிய படங்களில், சிவாஜிகணேசன் நடித்தவற்றில் சில… பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை,…