ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? – சம்சுல் இஸ்லாம் – தமிழில் ச.வீரமணி
5.மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை ஆர்எஸ்எஸ் நம்புவது இல்லை மதச்சார்பின்மைக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் இயக்கமானது, சிறுபான்மையினர், இந்திய தேசத்திற்கு முழுமையாக விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால், அதே சமயத்தில் அது, இந்திய அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள அரசமைப்புச்சட்டத்திற்கும் மற்றும் நாட்டின் பல்வேறு சட்டங்களுக்கும் விசுவாசகமாக இல்லை என்பதும் முக்கியமான விஷயமாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் ஊழியர் கூட்டங்களில் பின்பற்றப்படும் பிரார்த்தனைகளிலி ருந்தும், உறுதிமொழிகளிலி ருந்தும் உண்மையில் அவர்கள் இந்திய தேசியத்தை, இந்துயிசத்துடன் சமப்படுத்தியே பார்க்கிறார்கள் என்பதைக் காண முடியும்.…