இடஒதுக்கீடை எதிர்த்து கோர்ட்டுக்கு போன பார்ப்பனர்கள் ஆ.ராசா சவாலை ஏற்று வழக்குப்போட அஞ்சுவது ஏன்?
ஆ.ராசா இல்லாத ஒன்றை சொல்கிறார் என்றால் அவரை நீதிமன்றத்துக்கு இழுத்து அம்பலப்படுத்த பாஜகவினர் பயப்படுவது ஏன்? https://youtu.be/1dtHcCRBxT8
ஆ.ராசா இல்லாத ஒன்றை சொல்கிறார் என்றால் அவரை நீதிமன்றத்துக்கு இழுத்து அம்பலப்படுத்த பாஜகவினர் பயப்படுவது ஏன்? https://youtu.be/1dtHcCRBxT8
நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் – அண்ணாவின் தம்பிகள் என்று சொல்லுங்கள் என்றார் கலைஞர் #a_rasa #dmk #mks https://youtu.be/LiLfV8gz3DU
திருமாகிட்ட சிக்கி சிதைந்த ச – ங்கிகள் வலிய வந்து ராசாகிட்டயும் மாட்டிருக்கானுக… ஒரு மேடையோடு போயிருக்க வேண்டியத ஊரெல்லாம் பேச வச்சுட்டானுக… https://youtu.be/6l8qMLc2GgQ
இந்துவாய் இருக்கிற வரை வேசி மகனாக இரு, இந்துவாய் இருக்கிற வரை தீண்டத்தகாதவனாக இரு என்றும் நீதிமன்றம் சொன்னாலும் சொல்லும். அத்தகைய ஒரு அபாயகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது https://youtu.be/dlAck331nVQ